வீழ்ச்சியடைகிறதா அவுஸ்ரேலிய டொலர்?

சுமார் 80 அமெரிக்க சத பெறுமதியாகவிருந்த அவுஸ்ரேலிய டொலர், கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. பிரித்தானிய (2%), யூரோ (1.3%) ஜப்பானிய (1.1%), ஏன் நியூசீலாந்து (0.6%) பண மாற்ற தொகையும் நேற்று முன்தினம் வீழ்ந்திருந்தாலும், நேற்றிரவு அமெரிக்க பணத்தைவிட மற்றைய பணமாற்ற விகிதங்கள் திடமாகியுள்ளன. Consumer Price Index (CPI) என்று சொல்லப்படும் நுகர்வோர் பொருட்களை வாங்குவதற்குக் கொடுக்கும் விலை அவுஸ்திரேலியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்தமையே இதற்கு பிரதான காரணம் … Continue reading வீழ்ச்சியடைகிறதா அவுஸ்ரேலிய டொலர்?